Wednesday, March 12, 2008

ஆத்ம சுகம்

உள்ளுக்குள் இருக்கிறது...
உறங்கவிடுவதில்லை.
கவிதை என்பார்...
குப்பை என்பார்...
எனக்குப் பெயர் தெரியவில்லை...
அர்த்தம் தேடும் ஆராய்ச்சியும் இல்லை...
அவரவர் பார்வைக்கேற்றாற்போல்
மேக பிம்பம் ...
தேடுதல் இல்லாததும்,
விளங்கிக்கொள்ள
விரும்பாததும்
ஆத்ம சகம்
- இன்னொருவன்

1 comment:

Sai Ram said...

உள்ளுக்குள் இருக்கிறது...
உறங்கவிடுவதில்லை.


விளக்க முடியாத பல விஷயங்களில் கவிதையும் காதலும் உண்டு. உங்கள் வார்த்தைகள் ஒளியை கொண்டு வருகின்றன. நன்றாக இருக்கிறது.

http://www.tamilmanam.net/ இல் உங்களது வலைப்பதிவினை இணையுங்கள்.